Translate

வெள்ளி, அக்டோபர் 31, 2014

தலை முப்பது துண்டுகளாச்சிதறியும் மீண்ட அபூர்வ மனிதன்.....Man's skull shattered into 30 pieces ...He is alive....

  •   ஜாக் மார்டின்டேல் [25] தனது காதலி மற்றும் நண்பருடன் புதுவருட கொண்டாட்டத்திற்காக 2010 ல் காரில் லண்டன்   north circular சென்றபோது ஏற்பட்ட விபத்தில் நண்பனை இழந்தார் ,காதலி கோமாவிலிருந்து இன்றும் எழவில்லை.....

  • ஜாக் மார்டின்டேலின் முப்பது துண்டுகளாகப்போன முகத்தை ஒன்பது டைட்டேனியம் தகடுகளையும் 33 உலோக  திருகுகள் [screws] கொண்டு மருத்துவர் ஐந்து மணிநேர போராட்டத்திற்குப்பிறகு ஒழுங்குபடுத்தினார்.  

  • மூன்று மாதங்கள் கோமாவிலேயே இருந்தார்.மருத்துவர்கள் பிறரைச்சார்ந்தே இவரால் வாழ முடியும் என்றனர்.

  • அனைவரின் மறுப்பையும் மீறி தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டார்...மேலும் தனது மீண்ட வாழ்க்கை குறித்து புத்தகமும் எழுதிவருகிறார் .

  • அந்த புத்தகத்தின் விபரம் Battling A Brain Injury: The Life That Jack Built.

  • அவரது இணைய முகவரி http://www.brainpain.co.uk/

  • He writes: 'The bitter irony is that I do not even want to identify particularly with those who’d be able to relate to my situation; everything about the state that I have been left within is something that I have desperately urged to veer away from.

  • 'There are certainly optimistic things that have arisen as a result of the catastrophic accident that I was involved in, only I’ve moved beyond believing that they can ever balance out my horrific ordeals.'


                 Carefree: Then aged 21, Jack had been in his final year of an English degree at the University of York. He was leaving a party with Chelsea their friend Carrie and two others in Barnet, north London, when they were hit
சோகம்: விபத்து நடைபெறுவதற்கு  சில மாதங்களுக்கு முன் தனது  காதலி              செல்சியா   கேனானுடன்  




                    Shattered: This is Jack's x-ray showing how his skull was shattered into 30 pieces. A surgeon dedicated himself to rebuilding Jack's face using nine titanium plates and 33 metal screws in a five-hour operation
இங்கே காண்பது ஜாக் மார்டின்டேலின் முப்பது துண்டுகளாகப்போன   தலையின் எக்ஸ்ரே படம். 




                   Horrific: Jack Martindale, 25, pictured left this year, less than five years after he was slammed into a coma, right, by a speeding driver in the early hours of New Year's Day 2010, leaving him with permanent brain damage

 ஜாக் மார்டின்டேலின் சுயநினைவு இல்லாத நிலை. 




                      Looking forward: Having now written a book about his experiences, Jack has defied doctors' expectations 
                                         
     ஜாக் மார்டின்டேலின் தற்போதைய  படம் .






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக